In Progress
Lesson 1, Topic 1
In Progress

Phrases for daily use – 16

She cleaned her room
அவள் தன்னுடைய அறையை சுத்தம் செய்தாள்.

It rained yesterday
நேற்று மழை பெய்தது.

I went to the beach.
நான் கடற்கரைக்கு சென்றிருந்தேன்.

There is not any book on the table.
மேஜையில் எந்த புத்தகமும் இல்லை.

Is there any book on the table?
மேஜையில் ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?

What is there on the table?
மேஜையில் என்ன இருக்கிறது?

There are two pencils in my box.
என் பெட்டியில் இரண்டு பென்சில்கள் உள்ளன.

There are not any pencils in my box.
என் பெட்டியில் எந்த பென்சில்களும் இல்லை.

Are there any pencils in your box?
உங்கள் பெட்டியில் எதேனும் பென்சில்களும் உள்ளனவா?

What are there in your box?
உங்கள் பெட்டியில் என்ன இருக்கிறது

She goes to college daily.
அவள் தினமும் கல்லூரிக்கு செல்கிறாள்.

He works in a hospital.
அவர் ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார்.

He likes music.
அவர் இசை விரும்புகிறார்.

I listen to News daily.
நான் தினசரி செய்திகள் கேட்கிறேன்.

The kids smile to see their mother.
குழந்தைகள் தங்கள் தாயைப் பார்க்க சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

She writes me a letter.
அவள் எனக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறாள்.

We get salary each month.
ஒவ்வொரு மாதமும் நாம் சம்பளம் பெறுகிறோம்.

He sleeps at 10 PM
அவர் இரவு 10 மணிக்கு தூங்குகிறார்

They play football in the playground
அவர்கள் விளையாட்டு அரங்கில் கால்பந்து விளையாடுகிறார்கள்

Kids watch cartoon.
குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கிறார்கள்.

Responses

Your email address will not be published.

error: Content is protected !!

Learn languages

English, Hindi & Malayalam @ 499/- only

Just one time payment,
no monthly charges

Group Chat
on Telegram