Some useful sentences – 2

I desperately want to run away from it all
நான் அதையெல்லாம் விட்டு தீவிரமாக ஓட விரும்புகிறேன்
desperately – மிகவும் அல்லது தீவரமாக (adverb)
You do this to me all the time.
நீ இதை எப்போதும் என்னிடம் செய்கிற
Was that guy hitting on you?
அந்த பையன் உன்னைத் தாக்கினானா?
I don’t have a lot of time.
எனக்கு நிறைய நேரம் இல்லை.
I’m not that kind of girl forever.
நான் என்றென்றும் அந்த மாதிரியான பெண் இல்லை.
I get really jittery if I drink too much coffee.
நான் அதிகமாக காபி குடித்தால் எனக்கு மிகவும் நடுக்கமாக இருக்கிறது.
jittery – நடுக்கம் (adjective)
head off – ஒரு இடத்திற்கு புறப்படுவது அல்லது இடத்தை விட்டு நகர்வது (phrasal verb)
What time are you heading off?
நீங்கள் எந்த நேரத்திற்கு செல்கிறீர்கள்?
What’s wrong with it?
அதிலென்ன பிழை?
I think it’ll look cute on you.
இது உங்களுக்கு அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Have you ever eaten here before?
இதற்கு முன்பு நீங்கள் எப்போதாவது இங்கே சாப்பிட்டிருக்கிறீர்களா?
From now on இனிமேல்
It won’t bother me at all.
இது என்னைத் தொந்தரவு செய்யாது.
I don’t think I can do this.
இதை என்னால் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
how many is that?
அது எத்தனை?
I have some (money) in my piggy bank.
எனது உண்டியலில் கொஞ்சம் உள்ளன.
I was planning to ask you the same thing.
I was gonna ask you the same thing.
நான் உங்களிடம் அதையே கேட்க திட்டமிட்டிருந்தேன்.
That’s what I’m talking about.
அதைபற்றிதான் பேசினேன்.
whack job – மிகவும் விசித்திரமான அல்லது மனநல பிரச்சினைகள் உள்ள ஒருவர்:
Stay away from him – he’s a real whack job.
அவரிடமிருந்து விலகி இருங்கள் – அவர் ஒரு உண்மையான விசித்திரமானவர்.
Nice sir