Learn daily some sentences

தினந்தோறும் ஒரு பத்து வாக்கியங்களை கற்கலாம்
ஒரு சில நேரங்களில் ஏற்படும் பிரச்சினைகளின் போது இந்த வாக்கியத்தை பயன்படுத்தலாம்
Whatever’s going to happen will happen.
என்ன நடக்கப் போகிறதோ அதுதான் நடக்கும்
என்னதான் அவள் அவனைப் பற்றி நினைக்கிறாள் என்பதை தொிந்து கொள்ள கேட்க்கலாம்.
What does she think about him?
அவள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள்?
நம்ம என்ன நினைக்கிறோமோ அதை தான் அவளும் நினைக்கிறாள்
She thinks like we all think.
நாம் அனைவரும் நினைப்பது போல் அவள் நினைக்கிறாள்
உனக்காக யார் இதை செய்வாங்க, என்று நாம் கேட்பதில்லையா…
Who will do it for you?
உங்களுக்காக யார் இதை செய்வார்கள்?
எதுவுமே பேசாமல் ஒருத்தரை நாம் பார்ப்பது இல்லையா… எதுவுமே பேசாம அவன் கொடுத்துவிட்டு போனான்… என்று சொல்வதில்லையா… அந்த நேரத்தில்
I looked at him wordlessly.
நான் சொல்லாமல் அவனைப் பார்த்தேன்.
He wordlessly handed this to me.
இதை அவர் சொல்லாமல் (எதுவுமே) என்னிடம் கொடுத்தார்.
wordlessly இது ஒரு adverb
வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் எதாவது மிஸ் பன்னிட்டேனா என்று கேட்பதில்லையா…
Did I miss anything?
நான் எதையும் தவறவிட்டேனா?
contrite – செய்த பாவத்தை எண்ணி மனம் வருந்துகிற
இது ஒரு adjective.
She seemed genuinely contrite when she apologized.
அவள் மன்னிப்பு கேட்டபோது அவள் உண்மையிலேயே செய்த பாவத்தை எண்ணி மனம் வருந்துகிற மாதிரி தெரிந்தாள்.
நீ எந்த வழியில கத்துக்க போற என்று கேட்கும் போது…
What ways are you going to learn?
நீங்கள் என்ன வழிகளைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?
நாம அதை சரியா செய்யறமா இல்லையா ன்னு எப்படி தெரிஞ்சுகிறது….
How else will we know that we’re doing it right?
நாம் அதைச் சரியாகச் செய்கிறோம் என்பதை வேறு எப்படி அறிவோம்?
நீ சட்டையில அயர்னிங் பன்ன பிறகும் இன்னும் சுருக்கம் இருக்கு ன்ன சொல்லும்போது….
There are still a few wrinkles on your shirt.
உங்கள் சட்டையில் இன்னும் சில சுருக்கங்கள் உள்ளன.
wrinkle (சுருக்கம்) இது ஒரு noun
தினந்தோறும் சில வாக்கியங்களை கற்கலாம். தொடர்ந்து பாருங்கள்.
Really great sir..keep Rock and help to others .
Thank you, if you like you can join our gold plan, more details just whatsapp +918610924459
Really very useful to me thank you for your great effort sir
its pleasure, please invite your friends here
Very useful to me thank u lot
thank you, please share with your friends
Super