Home › Forums › English Discussion › Can you translate in English:
-
Can you translate in English:
-
எத்தனையாவது என்பதற்கு சரியான ஆங்கில வார்த்தை இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அது தான் தமிழின் சிறப்பு. ஆனால் கீழ்கண்டவாறு சில வழிமுறைகளில் கேட்க்கலாம்.
Which child are you in your family?What ordinal number are you in the sibling set?
Viewing 1 - 2 of 2 replies