Find answers, ask questions, and connect with our
community around the world.

Home Forums English Discussion English discussion Reply To: English discussion

  • lifeneeye 

    Administrator
    June 7, 2021 at 10:28 am

    ஒரு விஷயம் பக்கத்தில் இருக்கும் பொழுது நீங்கள் இதுபோல கேட்கலாம்.

    What’s there?

    என்ன இருக்கிறது?

    அதுவே தூரத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்றால் அப்போது இந்த வாக்கியத்தை பயன்படுத்தலாம்.

    What’s over there?

    அங்கே என்ன இருக்கிறது?

error: Content is protected !!

Learn languages

English, Hindi & Malayalam @ 499/- only

Just one time payment,
no monthly charges

Group Chat
on Telegram