எந்த ஒரு கல்வியாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தாய் மொழியில் கற்றால் எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும், மனதில் நன்றாகவும் பதியும். ஆகவேதான் நாங்கள் ஆங்கில மொழியை தமிழ் வழியாக கற்றுத்தருகிறோம். அடிப்படையிலிருந்து இலக்கணம், தினந்தோறும் பயன்படுத்தும் வாக்கியங்கள், பொதுவாக செய்கின்ற தவறுகள் போன்ற அனைத்தையும் தமிழ் வழியாகவே கற்றுத் தருகிறோம் எங்களுடைய பாடத்திட்டத்தில் மொத்தம் 1000 பாடங்கள் வர இருக்கிறது நீங்கள் தினமும் சில பாடங்களை நன்றாக படித்து மனதில் நிற்கும்படி கவனமுடன் படிக்க வேண்டும்.
ஒரு செடி வைத்த உடன் அதில் பழங்களைப் பறிக்க முடியாது அதற்கு தினமும் தண்ணீர் விட்டு வளர்த்து வந்தால்தான் ஒருகட்டத்தில் அது பயனைத் தரும். அது போல தான் ஒவ்வொரு நாளும் சில பாடங்களைப் படித்துக் கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் நீங்கள் முழுமையான அறிவை எட்ட முடியும். அனைத்தும் குறுகிய காலத்தில் படித்து விடலாம் என்ற நம்பிக்கையை விட்டுவிடுங்கள், இது கதையல்ல ஒரே நாளில் படித்து முடித்து மறப்பதற்க்கு, படித்த பாடத்தை கூட நீங்கள் தினமும் படிக்கலாம். வாழ்க்கையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், கற்றுக்கொள்வது என்பது ஒரு முடிவல்ல அது வாழும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
எங்களுடைய ஆங்கிலப்படிப்பு (Spoken English Course) என்பது நான்கு நிலைகளை (4 LEVELS) கொண்டது ஒவ்வொரு நிலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடங்கள் (Lessons) இருக்கும். அவை அனைத்தும் தமிழ்வழியில் எளிமையான விளக்கத்துடனும் சில நேரங்களில் எளிதில் புரிந்து கொள்வதற்காக கதை வடிவிலும் இருக்கும். ஒவ்வொரு நிலையிலும் பல தேர்வுகளும் (TESTS) இருக்கும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை கீழ்கண்ட மூன்று விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும் ஆங்கிலம் கற்பதற்கு ஒரு எளிமையானதாகவே அமையும்.
- Describe somebody/something
- Somebody/something doing actions
- Receive something from somebody/something
எந்தஒரு வாக்கியமாக இருந்தாலும் மேற்கண்ட மூன்று பிரிவுகளுக்குள் வந்துவிடும் ஆகவே மேற்கண்ட மூன்று பிரிவுகளை நன்றாகப் படித்தால் போதும் ஆங்கிலத்தை எளிமையாக பேசிவிட முடியும். இந்த மூன்று பிரிவுகளை பற்றியும் மற்றும் முழுமையான இலக்கணத்தைப் பற்றியும் நீங்கள் இந்த பாடத்திட்டத்தில் இப்போது கற்க இருக்கிறீர்கள்.
இதுவரை உங்களுக்கு ஆங்கிலம் கற்பது என்பது மிகக் கடுமையாக இருந்திருக்கும் ஆனால் இப்பொழுது அது உங்களுக்கு ஒரு கதையைப் படிப்பது போல சுவாரசியமாகவும் எளிமையாகவும் மாறி இருக்கிறது. இன்றே ரிஜிஸ்டர் செய்து ஒருமுறை கட்டணமாக ரூ.499 (+18% GST) செலுத்தி ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளையும் கற்கலாம் வாருங்கள்.
மேலும் விவரங்களுக்கு +918610924459 Whatsapp or Telegram என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Course Content
About Instructor

I no English
இந்த பாடத்தில் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்
I am sankar
I want to join this english course
I want join this course
welcome to our learner’s land
Unable to move to next topic
once you have marked completed, then you can move to next lesson
Sir, audio lesson very super method we are learn pronunciation
It’s vey simple way to learning english..thank you sir ..
I want improve my English g
fluently
then simply join our course
Super sir
Thank you
This course very useful to me… Thank you… Sir
It is easy to learn with interestingly.
Gratitude!