ஆங்கிலத்தை தீவிரமாக கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த வலை தளம் மிகவும் பயனுள்ளதாக அமையும். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 500 வாக்கியங்களை நாம் இந்த பாடத்தில் படிக்க இருக்கிறோம். ஒவ்வொரு வாக்கியத்தையும் நன்கு ஆராய்ந்து அதில் உள்ள வார்த்தைகளையும் அவை எந்த காலத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  • Verb
  • Tense
  • Adjective
  • Adverb
  • Preposition
  • Conjunction

போன்ற அனைத்தையும் கற்றுக்கொண்டால் பேசுவது மிகவும் எளிதாக இருக்கும். இது ஒரு மாதிரி பாடம் (sample course) மட்டுமே. இதில் Dark mode (Night mode) வசதியும் உள்ளது. உங்களின் பார்வை கெடாமல் பாதுகாக்க இது உதவுகிறது.

எங்களுடைய கோல்ட் பிளானில் ஒரு முறை கட்டணமாக ரூ.499 மட்டும் செலுத்தி சேர்ந்து பயன் பெறலாம். ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளை விரைவில் இந்த வலைதளத்தில் வர இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் குறைந்தது ஒரு பாடத்தை 5 நிமிடமாவது படித்தால் தான், அதை “Mark Complete” என்று செய்து விட்டு அடுத்த பாடத்திற்க்கு நீங்கள் செல்ல முடியும்.

About Instructor

lifeneeye

5 Courses

+345 enrolled
Not Enrolled

Course Includes

  • 11 Lessons
  • 1 Quiz

Responses

Your email address will not be published.

error: Content is protected !!

Learn languages

English, Hindi & Malayalam @ 499/- only

Just one time payment,
no monthly charges

Group Chat
on Telegram