100 Days Spoken English

 

 

ஆங்கிலம் கற்பது என்பது ஒரு சவால் என்று இனிமேல் நீங்கள் நினைக்க வேண்டாம். அது மிகவும் எளிமையானது. நாம் தமிழ் மொழியை எப்படி சரளமாக பேசுகின்றமோ அதுபோல இன்னும் 100 நாட்களில் நீங்கள் ஆங்கிலத்தை சரளமாக பேசுவதற்கு இந்த பாடங்கள் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் இந்த பாடங்கள் அனைத்தும் வழக்கமான ஆங்கில பயிற்சி பாடங்கள் போல் அல்லாமல் படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு கதை வழியாகவும் எளிமையான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கு நீங்கள் கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டும். வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை கொஞ்சம் ஆரம்பித்து விட்டால் போதும் அடுத்தடுத்த பாடங்களை படிக்க நீங்களே ஆர்வமாக இருப்பீர்கள்.

காந்தியடிகள் சொல்லியது போல எந்த மொழியாக இருந்தாலும் அவர்கள் தாய் மொழியில் கற்றால் அவர்கள் தன்னம்பிக்கையுடன் கற்பார்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும் மற்றும் கற்பனைத் திறன் வளரும் என்பதுபோல நாங்கள் அனைத்து பாடங்களையும் நம் தாய்மொழியான தமிழ்மொழியில் விவரித்து இருக்கிறோம்.

இந்த பாடத்தில் அப்படி என்ன விசேஷ அம்சங்கள் இருக்கின்றன இப்பொழுது பார்ப்போம்

  • கதையோடு ஆங்கிலம் ஆதலால் படிப்பதற்கு சுவாரசியம்.
  • எளிமையான முறையில் விளக்கங்கள் ஆதலால் புரிந்துகொள்வது சுலபம்.
  • ஒவ்வொரு சூழ்நிலையிலும் பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கணத்தை பற்றிய விரிவான குறிப்புகள்.
  • எந்த சூழ்நிலையில் எந்த வாக்கியத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவான விளக்கம்.
  • தினசரி பயன்படுத்தக்கூடிய வாக்கியங்களின் தொகுப்பு.
  • சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படக் கூடிய வாக்கியங்களின் தொகுப்பு.
  • அடிப்படை வார்த்தைகள் 10000 மேல்.
  • பயிற்சி செய்வதற்கு டெலிகிராமில் குரூப்பில் Audio chat மற்றும் text chat வசதியுள்ளது.
  • டெலிகிராமில் பொது (common) மற்றும் பெண்கள் (women) குரூப்
  • இந்த பயிற்சியை நன்கு பயின்றவர்களுக்கு முடித்தவுடன் சான்றிதழ்
  • இந்த பாடத்தை படிப்பவர்களின் கமெண்டை கீழே பாருங்கள் உங்களுக்கு தானாக நம்பிக்கை வரும்.

தினந்தோறும் நாங்கள் பாடங்களை எங்களுடைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொண்டே இருப்போம். 100 நாட்கள் படித்து முடித்தவுடன் நீங்கள் மூன்றாண்டுகள் வரை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பாடங்களை எங்களுடைய வெப்சைட்டில் படித்துக் கொண்டே இருக்கலாம்.

இவை அனைத்தும் சேர்த்து ஒருமுறை கட்டணமாக ரூபாய் 299 மட்டுமே! இதை நீங்கள் எங்களுடைய வலைத்தளத்திலும் கட்டணம் செலுத்தலாம் அல்லது எங்களுடைய +918610924459 என்ற இந்த நம்பரில் GPay or Phonepe ஏதேனும் ஒன்றில் பணம் செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு +918610924459 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
https://wa.me/918610924459

கற்றுக்கொண்டே இரு வாழ்க்கை உயர்ந்து கொண்டே இருக்கும்!

About Instructor

lifeneeye

5 Courses

+259 enrolled
Not Enrolled

Course Includes

  • 6 Lessons
  • 18 Topics
  • 3 Quizzes

Responses

Your email address will not be published.

    1. Have/has formula is very easy to understand. I think I may use these words right now.
      I have a bike.
      I have a car
      My friend has a new car
      My brother has two super markets in Chennai.
      My brother has two children
      My son has two doll
      We have a house in Tiruppur

  1. All the topics are very helpful to learn english in a proper way .your way of teaching is awesome.waiting for upcoming lessons…keep rocking

error: Content is protected !!

Learn languages

English, Hindi & Malayalam @ 499/- only

Just one time payment,
no monthly charges

Group Chat
on Telegram